vegetables names in Tamil with pictures

Indian vegetables:


Vegetables name with 
images in Tamil and English  This post help with learn vegetable names with images, easy to understand
இந்த blog-ல் காய்கறிகளின் தமிழ் பெயர்கள் மற்றும் ஆங்கில பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன இவை வீடியோ வடிவிலும் தரப்பட்டுள்ளன மேலும் ஏதேனும் காய்கறிகள் பெயர்கள் விடுபட்டு இருந்தால் கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும் நன்றி

List of vegetable


English Name

Tamil Name

Onion வெங்காயம் Vengayam
Tomato தக்காளி Thakkali
Winter Melon கல்யாணப் பூசணிக்காய் Kalyana Poosanikai
Beetroot பீட்ரூட் Beetroot
Bitter Gourd பாகற்காய் pagarkai or pavakkai
Bottle Gourd சுரைக்காய் Surakkai or sorakkai
Cabbage முட்டைக்கோசு Muttai kosu
Capsicum குடை மிளகாய் Kudai Melakai
Carrot கேரட் Carrot
Cauliflower பூக்கோசு Poo Kosu Or Califlower
Green chilli பச்சை மிளகாய் Pachai Melagai
Red chilli சிவப்பு மிளகாய் or காய்ந்த மிளகாய் Civappu melagai or kaintha melagai
Cluster beans கொத்தவரங்காய் kothavarangai
Corn மக்கா சோளம் Makka Sollam
Cucumber வெள்ளரிக்காய் Vellarikkai
Curry leaves கறிவேப்பிலை Kaṟiveppilai
Drumstick முருங்கைக் காய் Murunga kai
Brinjal கத்தரிக்காய் Kathirik kai
Beans பீன்ஸ் Beans
Garlic பூண்டு Poondu
Ginger இஞ்சி Inji
Ivy Gourd, Little Gourd கோவைக்காய் Kovakka
Kohl Rabi நூல்கோல் Noolkol
Lady’S Finger வெண்டைக்காய் Vendakka
Mushroom காளான் kallan
Green Peas பச்சை பட்டாணி pacha pattani
Raw Banana வாழைக்காய் Vazhaikai
Potato உருளைக்கிழங்கு Urulai Kilangu
Pumpkin பூசணிக்காய் Poosanikai
Radish முள்ளங்கி Mullangi
Ridge Gourd பீர்க்கங்காய் peerkangai
Snake Gourd புடலங்காய் pudalangai 
Spring Onion வெங்காயத்தாள் Vengaya thal
Sweet Potato சர்க்கரைவள்ளிக்கிழங்கு Sarkkarai Vallikzangu
Raw Mango மாங்காய் Mangai
Arbi சேப்பங்கிழங்கு Seppa kizhangu
Coriander Leaves கொத்தமல்லி Kothamalli
Mint Leaf புதினா Pudina

Broad beans

அவரைக்காய்

avarakkai 
Radish முள்ளங்கி Mullangi
Kale பரட்டைக்கீரை parattai keerai


Translate for more

1. Vegetable names


2. vegetables and pictures