Animals name List in Tamil and English
animals name in Tamil and English,This post help with learn list of all wild and domestic animals names. வீட்டு விலங்குகள் and காட்டு விலங்குகளின் பெயர்கள்
Domestic Animals Names(வீட்டு விலங்குகளின் பெயர்கள்)
English Name |
Tamil Name |
Dog | நாய்(nai) |
Cat | பூனை(punai or poonai) |
Cow | பசுமாடு(pasu madu) |
Duck | வாத்து(vathu) |
Hen | கோழி(kozhi) |
Rooster | சேவல்(seval or ceval) |
Rabit | முயல்(muyal) |
Goat | ஆடு(aadu) |
Sheep | செம்மறி ஆடு(semari aado) |
Horse | குதிரை(kuthirai) |
Ox | எருது, காளை மாடு(yeruthu,kalai madu) |
Parrot | கிளி(kili) |
Pigeon | புறா, மாடப்புறா(pura,mada pura) |
Pig | பன்றி(pandri) |
Donkey | கழுதை(kaluthai) |
Buffalo | எருமை மாடு(earumai madu) |
Camel | ஒட்டகம்(ottagam) |
Squirrel | அணில்(annil) |
Wild Animals Names(காட்டு விலங்குகளின் பெயர்கள்)
English Name |
Tamil Name |
Lion | சிங்கம் (Cinkam) |
Tiger | புலி (Puli) |
Zebra | வரிக்குதிரை (Varikkuthirai) |
Ant-eater/Indian pangolin | எறும்பு தின்னி (Erumpu thinni) |
Chameleon | பச்சோந்தி (Pachonthi) |
Camel | ஒட்டகம் (Ottakam) |
Giraffe | ஒட்டகச்சிவிங்கி (Ottagaccivinki) |
Walrus | கடற்குதிரை (Kadarkuthirai) |
Bear | கரடி (Karadi) |
Beaver | நீர்நாய் (Neernay) |
Hippopotamus | நீர்யானை (Neeryanai) |
Kangaroo | கங்காரு (gankaru) |
Meerkat | கீரிப்பூனை (Keeri poonai) |
Crocodile | முதலை (Muthalai) |
Deer | மான் (Maan) |
Fox | நரி(Nari) |
Raccoon | ரக்கூன் (Rakkun) |
Hyena | கழுதைப்புலி (Kaluthai puli,kalutha puli) |
Leopard | சிறுத்தை புலி(Ciruthai puli) |
Cheetah | சிறுத்தை(Ciruthai) |
Black Panther | கருஞ்சிறுத்தை(Karunciruthai) |
Monkey | குரங்கு(Kurangu) |
Moose | கடமான் (Kadaman) |
Mole | அகழெலி (Akaleli) |
Panda | பாண்டா கரடி (Panda karadi) |
Porcupine | முள்ளம்பன்றி (mullam pandri) |
Otter | நீர்க்கீரி (Nirkeri) |
Rhinoceros | காண்டாமிருகம் (Kandamirukam) |
Springbok | மான்,தாவிக் குதிக்கும் சிறு மான் (maan) |
Chimpanzee | மனிதக் குரங்கு (Manitha kurangu) |
Turtle/Tortoise | ஆமை(Amai) |
Monitor lizard | உடும்பு (Udumpu) |
Snake | பாம்பு (Pampu) |
Polar Bears | பனிக்கரடி (Panikaradi) |
Mongoose | கீரி(keeri pillai) |
Warthog/Wild boars | காட்டுப்பன்றி (Kattupanri) |
Wild dog | காட்டு நாய் (kattu nay or kattu nai) |
Wolf | ஓநாய் (onay or onai) |
Yak | காட்டு எருது (kattu eruthu) |
Post a Comment
Post a Comment