Time-Related Words

This post help with learn Time Related Vocabulary Words List in Tamil and English, Learn the Tamil Language

Today 
இன்று (Indru)

Tomorrow 
நாளை (naaLai)

Yesterday   
நேற்று (netru)

Week   
வாரம் (vaaram)

Last week      
கடந்தவாரம் (kadandha vaaram)

Next week   
அடுத்தவாரம் (adutha vaaram)

Month 
மாதம் (maadham)

Last month 
கடந்தமாதம் (kadandha maadham)

Next month 
அடுத்தமாதம் (aduttha maadham)

Every week
ஒவ்வொரு வாரமும் (Ovvoru varamum)

Year 
ஆண்டு, வருடம் (aaNdu,varudam)

Day  
நாள் (naal)

Now   
இப்போது, இப்பொழுது  (Ippothu, ippolutu)

Later   
பிறகு/ பின்னர்/ கழித்து (Piraku/ pinnar/ kalithu)

Before 
முன்/ முன்னால் (Mun/ munnal)

After    
பிறகு/ பின்னர்/ கழித்து (Piraku/ pinnar/ kalithu)

Morning   
காலை  (Kalai)

Afternoon   
பிற்பகல் (Pirpakal)

Evening     
சாயங்காலம் / மாளல (sayankalam/ maalai)

Night       
இரவு (Iravu)

Midnight     
நள்ளிரவு (Nalliravu)

Seconds       
விநாடிகள் (Vinadikal)

Minutes       
நிமிடங்கள் (Nimidankal)

Hours       
மணி (mani)

Past     
கடந்த காலம் (Kadantha kalam)

Present  
நிகழ்காலம் (Nikalkalam)

Future 
எதிர்காலம் (Ethirkalam)