pronouns in Tamil with Examples

This post help with Learn and spoken Tamil language, pronouns in Tamil with Examples easy to understand 

I

Written Tamil

நான்
(Naan)

Spoken Tamil

நா / நானு

You

Written Tamil

நீ / உன்னை / உனக்கு
(Nee / Unnai / Unnaku)
நீங்கள் / உங்கள்
(Neegaḷ / Ungal)

Spoken Tamil

நீ / உன்னை / உனக்கு
நீங்க / உங்க

He

Written Tamil

அவன்/ அவர்
(avan/avar)

Spoken Tamil

அவ / அவரு
(ava/Avaru)

She

Written Tamil

அவள்
(aval)

Spoken Tamil

அவ

It

Written Tamil

அது/அதை/இது/இதை
(Athu/Athai/Ithu/Ithai)

Spoken Tamil

அது/அத/இது/இத

We

Written Tamil

நாம் / நாங்கள்
(nam/nangal)

Spoken Tamil

நாம/நாங்க


They

Written Tamil

அவர்கள்/அவைகள்
(Avarkaḷ/ avaikaḷ)

Spoken Tamil

அவங்க

Me

Written Tamil

என்னை
(ennai)

Spoken Tamil

என்ன

Him

Written Tamil

அவளை/அவளுக்கு
(Avaḷai/ Avaḷukku)

Spoken Tamil

அவள/அவளுக்கு

Us

Written Tamil

எங்களை/ நம்மை/ எங்களுக்கு/ நமக்கு
(Enkaḷai/ Namai/ Enkaḷukku/ Namakku)

Spoken Tamil

எங்கள/ நம்ம/ எங்களுக்கு/ நமக்கு

Them

Written Tamil

அவர்களை/ அவைகளை/ அவர்களுக்கு
(Avarkaḷai/ Avaikaḷai/ Avarkaḷukku)

Spoken Tamil

அவங்களை/ அவைகளை/ அவங்களுக்கு

Myself

Written Tamil

நானாகவே
(nanagavey)

Spoken Tamil

நானே

Yourself

Written Tamil

நீயாகவே
(Neyagavey)

Spoken Tamil

நீயே

Himself

Written Tamil

அவனாகவே
(Avanakave)

Spoken Tamil

அவனே

Herself

Written Tamil

அவளாகவே
(Avalakave)

Spoken Tamil

அவளே

Itself

Written Tamil

அதுவாகவே
(Athuvagavey)

Spoken Tamil

அதுவே


Ourselves

Written Tamil

நாங்களாகவே, நாமாகவே
(Nangalagavey, namagavey)

Spoken Tamil

நாங்களே/ நாமே


Yourselves

Written Tamil

நீங்களாகவே
(Neengalagavey)

Spoken Tamil

நீங்களே

Themselves


Written Tamil

அவர்களாகவே, அவைகளாகவே
(Avarkalakavey, avaikalagavey)

Spoken Tamil

அவங்களே

Mine

Written Tamil

என்னுடையது
(Ennudaiyathu)

Spoken Tamil

என்னோடது

Yours

Written Tamil

உன்னுடையது
(Unnudaiyatu)

Spoken Tamil

உன்னோடது

His

Written Tamil

அவனுடையது(Avanudaiyathu)

Spoken Tamil

அவனோடது

Hers

Written Tamil

அவளுடையது
(Avaludaiyathu)

Spoken Tamil

அவளோடது

Its

Written Tamil

அதனுடையது
(Athanutaiyathu)

Spoken Tamil

அதோடுடது

Ours

Written Tamil

எங்களுடையது
(Enkaludaiyatu)

Spoken Tamil

எங்களோடது


Yours

Written Tamil

உங்களுடையது
(Unkaludaiyathu)

Spoken Tamil

உங்களோடது

Theirs

Written Tamil

அவர்களுடையது, அவைகளுடையது
(Avarkaludaiyathu, avaikaludaiyathu)

Spoken Tamil

அவங்களோடது

My

Written Tamil

என்னுடைய
(Ennudaiya)

Spoken Tamil

என்னோட


Your

Written Tamil

உன்னுடைய
(Unnudaiya)

Spoken Tamil

உன்னோட


His

Written Tamil

அவனுடைய(Avanudaiya)

Spoken Tamil

அவனோட

Her

Written Tamil

அவளுடைய
(Avaludaiya)

Spoken Tamil

அவளோட

Its

Written Tamil

அதனுடைய
(Athanudaiya)

Spoken Tamil

அதோட

Our

Written Tamil

எங்களுடைய
(Enkaludaiya)

Spoken Tamil

எங்களோட

Your

Written Tamil

உங்களுடைய
(Unkaludaiya)

Spoken Tamil

உங்களோட

Their

Written Tamil

அவர்களுடைய, அவைகளுடைய
(Avarkaludaiya, avaikaludaiya)

Spoken Tamil

அவங்களோட


This

Written Tamil

இது, இந்த
(Ithu, intha)

Spoken Tamil

இது, இந்த

That

Written Tamil

அது, அந்த
(Atu(athu), antha)

Spoken Tamil

அது, அந்த


These

Written Tamil

இவை, இவைகள்
(Ivai, ivaikal)

Spoken Tamil

இவை, இவைகள்

Those

Written Tamil

அவை, அவைகள்
(Avai, avaikal)

Spoken Tamil

அவை, அவைகள்